நேற்று 13.01.2012 அன்று பாப்பிறை 16 -ஆம் ஆசீர்வாதப்பர் தருமபுரிக்குப் புதிய ஆயர் நியமனத்தை அறிவித்தார்.
தற்போது சென்னை-மயிலை உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றிவரும் அருட்பெருந்தகை லாரன்ஸ் பயஸ் துரைராஜ் ஆண்டகை அவர்கள் தருமபுரி ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அருட்பெருந்தகை லாரன்ஸ் பயஸ் துரைராஜ் ஆண்டகை அவர்களைப் பிரான்சு வாழ் தமிழர்கள் நன்கு அறிவார்கள். அவர் MEP -இல் தங்கி ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டு இருந்தார். ஒரே சமயத்தில் இரு துறைகளில் முனைவர் பட்டங்களைச் சிறப்புத் தகுதியோடு பெற்ற அறிஞர். நிலையான ஞானகத் தந்தையாக அருட் தந்தை மரிய பஸ்கால் அடிகள் வரும் வரை இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகத்தின் தற்காலிக ஞானகத் தந்தையாக அவர் பணியாற்றினார். பிறப்பு : 14.06.1954 சான் தோம் சென்னை குருப் பட்டம் :28.12.1981 துணை ஆயர் நியமனம் : 28.12.1998 துணை ஆயராகத் திருநிலைபடுத்தப்பட்டது : 21.02.1999.
புதிய ஆயருக்கு இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகம் நல் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறது இவண் ஞானகத் தந்தை ஜெர்மானுஸ் முத்து ஞானகப் பொறுப்பாளர்கள்.
India’s 11th cardinal appointed - George Alencherry
06.01.2012 Pope named 22 new Cardinals, including Major Archbishop George Alencherry, whose profile is described below. Late Cardinal Valerian Gracias, Archbishop of Bombay, was the first Indian to become a cardinal in 1953. Other Latin rite cardinals from India are Duraisamy Simon Lourdusamy, Simon Pimenta, late Lawrence Picachy, Ivan Dias, Telesphore Placidus Toppo and Oswald Gracias, the present Archbishop of Bombay. The new cardinal-designate said his appointment was a recognition for the country and the Syro Malabar Church and said he would follow the examples of his syrian rite predecessors, cardinals Joseph Parecattil, Antony Padiyara and Varkey Vithayathil.
பேரமைதி காப்பதும், பிரளயமாக வெடிப்பதும் இயற்கையின் வழக்கம்தானே..? சுழற்றி அடித்த காற்று.. தலை கவிழ்ந்து, கிளை இழந்த மரங்கள்... உடைக்கப்பட்ட சாலைகள்... துடைத்து எறிந்தார் போல் காட்சி அளிக்கும் கிராமங்கள் என்று, 'தானே’ புயலால் கதறிக் கிடக்கிறது புதுச்சேரி. வேகம் எடுத்த காற்று... வேகமே காட்டாத அரசு என்று நேருக்கு மாறான நிகழ்வுகளால், பாதிப்புகள் பன்படங்கு ஆகிப்போனது உண்மை.
2011-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 29,30 நாள்களில் புதுவையில் அடித்த புயல் 'தானே', அழகுப் புதுவையை நாசப் படுத்திச் சென்றுவிட்டது. அதனை ஐம்பத்தைந்து வண்ணப் படங்களில் தொகுத்துத தந்திருக்கிறோம்.
தற்போது மேற்கொண்டு 25 படங்கள் சேர்த்திருக்கிறோம்.
'GALERIE'பகுதியில் அவற்றைக் காணலாம்.
Le cyclone 'Thané' passé via Pondichéry entre les 29 et 30 décembre, 2011a fait beaucoup de dégâts ;les photos auxquelles on a ajouté encore 25 dans notre 'Galerie photos' parlent mieux de ses dévastations.
Le sacerdotal diamant jubilé de S.E Simon Cardinal D Lourdusamy a été bien célébré le 21.12.2011 en la cathédrale de Pondichéry!
l'Aumonerie Catholique Tamoule Indienne à Paris ainsi que son aumonier père Germanus MUTHTHU avec ses responsbales et les fidèles de la comunauté tamoule en Isle-de-France, présentent à S.E Cardinal Lourdusamy leurs meilleurs vœux de joie en lui assurant leurs prières.
____________________________
INDIA : THE SACERDOTAL DIAMOND JUBILEE OF CARDINAL D. SIMON LOURDUSAMY (Fr. Sandou Cyril, Archdiocese of Pondicherry & Cuddalore via CNUA)
The Sacerdotal Diamond Jubilee was celebrated at 11 a.m. on 21-12-2011 in the Immaculate Conception Cathedral Pondicherry with Archbishop Antony Anandarayar of Pondicherry & Cuddalore, Archbishop Chinnappa Malayappa of Madras – Mylapore (President of T.N.B.C.), Emeritus Archbishop S. Michael Augustine, Bishop Antony Devotta, Trichirappalli and Bishop Neethinathan of Chengalpet and fifty Priests.
Pics: Jossy Pinto News by Fr Jaya OFM Daijiworld Media Network—Israel (RD/CN)
Jerusalem, Dec 14: The Indian community in Israel, made a spectacular demonstration of their faith, religiosity, and culture of piety in the ‘Christmas PadaYatra - 2011: a Walking Pilgrimage’ held on Sunday December 11.
The Pada Yatra began from the Basilica of the Holy Sepulcher which houses the Calvary and the tomb of Jesus Christ in Jerusalem, Israel and concluded at the Cave of Nativity in Bethlehem, Palestine.